(Reading time: 25 - 50 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

சட்டென சக்ரவர்த்தியின் மீது பாய்ந்து அவரின் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்க அழகு டிரைவரை தடுத்தான்

  

”விடுய்யா அந்தாளை போய் அடிச்சிக்கிட்டு அந்தாளுக்கு உண்டான தண்டனையை தேவியே தருவா நீ வா நாம கிளம்பலாம்”  என சொல்ல டிரைவரும் அவனின் பேச்சை மதித்து அவனுடன் கிளம்ப முயல சக்ரவர்த்தியோ

  

”என்னை பகைச்சிக்கிட்டு உன்னால உயிரோட இருக்க முடியாது” என கர்

...
This story is now available on Chillzee KiMo.
...

், அவனை கஷ்டப்படுத்தறதை விட கொல்றது மேல்”

  

“கொலையா”

  

“ஏன் நமக்கு என்ன இது புதுசா, மதுமதிக்கு நடந்த சம்பவத்தை தெரிஞ்சிக்கிட்ட ஆளுங்களை நாம கொல்லலை”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.