(Reading time: 25 - 50 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

”ம் புரியுது சரி சரி சீக்கிரமா அவனை கொன்னுடு, இல்லைன்னா நம்மளை அவன் காலி பண்ணிடுவான்”

  

”நான் பார்த்துக்கறேன்” என சொல்ல அசோக் மிரண்டான்

  

”அடக்கடவுளே அப்பா  என்ன இப்படி பேசறாரு, அய்யோ அழகுக்கு ஆபத்து இதை தேவிக்கு சொல்லனும்” என நினைத்தவன் உடனே தேவிக்கு போன் செய்து விவரம் கூற அவளும் அதிர்ந்தாள்

  

”அய்யோ அழகு, பாவம் அவனை காப்

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கறீங்க”

  

“அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிப் போச்சி அசோக் அவனை இனி விடக்கூடாது”

  

”எல்லாம்னா எதை சொல்றீங்கப்பா”

  

”அது உனக்கெதுக்கு போ”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.