Page 7 of 39
இருப்பாரு. ஐஐஐஐ ஜாலி” என்ற சந்தோஷத்துடன் எழுந்து ரெடியானாள் நீலா.
மாமா வீட்டுக்கு வந்தவன் அத்தையிடம்
”அத்தை எனக்கு வெளிய வேலை கிடைச்சிருக்கு அத்தை, ஆசிர்வாதம் பண்ணுங்க” என சொல்லி காலில் விழ அவரோ
”நல்லாயிருப்பா சந்தோஷமா இரு” என சொல்லவு ... n>”
“ஆமாம் அத்தை படிச்சிட்டே வேலைக்கு போகலாம், அப்படியே காலேஜ்ல தங்கச்சிகளையும் பார்த்துக்கலாம்னுதான்”
“ஆனா அவங்க வேற க்ளாஸ்தானே”
This story is now available on Chillzee KiMo.
...