Page 14 of 30
குணமா சொல்லு”
“எதுக்கு இப்படி பிரிச்சி பேசறீங்க, நாளைக்கு நாம எல்லாரும் சொந்தங்களா மாறப்போறோம், நீங்க தாராளமா பேசுங்க டாக்டர், சே சே இனி என்ன டாக்டர் நானும் கோதையை போலவே உங்களை ரமணியம்மான்னு பாசமா கூப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
”வேணாம்பா நீ கூப்பிட்டு அதை கேட்டா என் காது வலிக்கும், நீ எப்பவும் போல டாக்டர்ன்னே கூப்பிடு, இப்ப கொஞ்ச நே
...
This story is now available on Chillzee KiMo.
...
்ளா சேப்டியான ஒரு வழி கிடைச்சிருக்கு அதை உங்களுக்கு சொல்லலாம்னு போன் பண்ணேன்”
“அப்படியா என்ன வழி சொல்லுங்களேன்”
”ட்யூப் டெஸ்ட்”
”என்னது”