Page 26 of 30
மறுபக்கம் ரதியோ கண்ணனை பழிவாங்க திட்டம் தீட்டினாள், அதற்காக நல்ல சந்தர்ப்பத்தை பார்த்தாள், அதில் அவள் கண்ணன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என தெரிந்துக் கொள்வதை விட கோதை என்ன செய்கிறாள் ஏது செய்கிறாள் என்பதை தெரிந்துக் கொண்டாள்.
கண்டிப்பாக கோதையிருக்கும் இடம் கண்ணனும் இருப்பான் என சரியாக கணித்திருந்தாள், அதன்படி கோயிலுக்கு கோதை வந்தால் கண்ணனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ராதா முகத்திலயும் விழிக்க என்னால முடியலை, அதான் அப்படியே வேலையை விட்டு நின்னுட்டேன் டாக்டர்”
“சே இதுக்காகவா நீ வேலையை விட்ட, சாரி ரதி நான்கூட உன்னை திட்டி அடிச்சிருக்கேன்,