Page 28 of 30
”ஓகே டாக்டர்”
“ஓகே டேக்கேர்” என சொல்லிவிட்டு ரமணி ரதியை விட்டு செல்ல ரதியோ இளப்பமாகச் சிரித்தாள்
”அவ்ளோ சீக்கிரம் இந்த பிரச்சனை சரியாக்க நான் விடமாட்டேன், எப்படியும் கண்ணனோட குழந்தையை கலைச்சே ஆகனும், அப்பதான் அவன் எனக்கு செஞ்ச தப்புக்கு பழிவாங்கின மாதிரியிருக்கும், எப்படியாவது இந்த விசயத்தை கோதை வீட்ல இருக்கறவங்க கிட்ட சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
வரைக்கும் மருத்துவ சேவை மட்டுமே செய்யனும்னு என்னால அதுல இருந்து வரமுடியாது, என்னை மன்னிச்சிடுங்க தயாளன்”
”அப்போ அவ்ளோதானா ஒரு சின்ன வாய்ப்பு கூட எனக்கு கிடைக்காதா”