Page 27 of 30
நான் ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி உன்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன் என்னை மன்னிச்சிடும்மா“
“சே சே வேணாம் டாக்டர் அப்படி சொல்லாதீங்க, எனக்கு அதெல்லாம் ஒரு கவலையே இல்லை என்னோட கவலையெல்லாம் ராதாவை பத்திதான்”
“அவளை பத்தி நீ கவலைப்படாத சரியான தீர்வு கிடைச்சிருக்கு”
”தீர்வா“
”ஆமாம் வெளிநாட்ல இருந்து ஒரு டாக்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி ரதி எதை நினைச்சும் நீ கவலைப்படாத, நாளைக்கே ஆஸ்பிட்டல்ல போய் வேலைப் பாரு போ அதான் கோதையோட பிரச்சனை தீர வழி கிடைச்சிடுச்சில்ல இனி என்ன உனக்கும் எந்த பிரச்சனையும் வராது சரியா“