(Reading time: 37 - 73 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

சக்ரவர்த்தியின் நினைவு வந்தது உடனே அவருக்கு போன் செய்து தகவல் சொன்னான்

  

”அசோக் தேவியை கூட்டிட்டு போயிருக்கான், அவன்கிட்ட நான் பேசினேன், குடிச்சிருக்கான் அதோட தேவி அவனுக்கு வேணுமாம், அதுக்காக எந்த எல்லைக்கும் போவேன்னு சொல்றான், சீக்கிரமா தேவியை கண்டுபிடிச்சி அவளை காப்பாத்துங்க சீக்கிரம்” என சொல்லிவிட அவர் பதறிப்போனார்.

  

அடுத்து அழகு ஜெகநா

...
This story is now available on Chillzee KiMo.
...

சார்ட்டு நோக்கி சென்றான். டிரைவரோ என்ன விசயம் என கேட்க அழகும் நடந்ததை சொல்ல அவருக்கு திக்கென்றது

  

”அடப்பாவி உன்னை நம்பி ஒருத்தி வந்தா அவளை பத்திரமா பார்த்துக்காம போயும் போயும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.