(Reading time: 37 - 73 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 15 - சசிரேகா

சோக் தேவியை அழைத்துக் கொண்டு ரிசார்ட்டுக்குச் சென்றான், தேவியோ பயத்தில் இருந்தாள், கைகால்கள் நடுங்கியபடி இருந்தவளுக்கு ஜூஸ் தர அதை கூட வாங்க மறுத்தாள்

  

”குடி தேவி பாரு நீ ரொம்ப டயர்டா இருக்க குடி”

  

”எனக்கு பயமாயிருக்கு அசோக், அப்பாவோட கோபத்துக்கு நம்ம ரெண்டு பேருமே பலியாகப் போறோம்“

  

”ஒண்ணும் ஆகாது தேவி“

  

”அழகு எப்ப வருவான் அசோக்”

  

”அழகா அவன் எதுக்கு இங்க வரனும்”

  

”அவன் வரலைன்னா எப்படி நான் அவனை நம்பித்தானே உன்கூட வந்தேன்”

  

”என்ன சொல்ற நீ, அவனை நம்பினியா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒவ்வொன்றும் அசோக்கின் இதயத்தை நொறுக்கியது, அவன் உள்ளுக்குள் கோபத்தில் பொங்க அதை அறியாத தேவியோ கவலையுடன்

  

”அசோக் என்கிட்ட போன் இல்லை உன் போனை கொடு நான் அழகுக்கு போன் பண்ணி இங்க

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.