Page 11 of 29
”ஆமாம் நான்தான் உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும் தெரியுமா, கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உன்கூடதான்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்”
”சாரி அசோக், எனக்கு இந்த எண்ணம் சுத்தமா இல்லை நான் உன்கூட ஜஸ்ட் கேஷூவலாதான் பழகினேன்”
”நான் உன்னை காதலிக்கிறேன் தேவி”
“என்னது காதலா சாரி அசோக் என்னால உன்னை காதலிக்க முடியாது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சி நான்தான் கவலையா இருக்கேன் என்னை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற தேவி, என்னை ஏத்துக்க தேவி நான் உன்னை உள்ளங்கையைில வைச்சி பார்த்துக்கறேன்” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்க தேவிக்கு திக்கென்றது