Page 2 of 30
குனிந்துக் கொண்டு ஒதுங்கினாள்.
”என்னாச்சி எங்க ஓடற”
“இல்லை நான் ரெடியாகனும் கோயிலுக்குப் போகனும்” என படபடவென சொல்லிவிட்டு ஓடி பாத்ரூமிற்குள் நுழைந்தாள்
”அதுசரி இப்ப நான் என்ன செய்றது”
“நீங்க கிளம்புங்க அத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆனா கோயிலுக்குப் போகனும்னு சொன்னியே”
“ஆமாம் இந்த மழையில எப்படி அத்தை போறது மழை நிக்கட்டும் போவோம். தங்கச்சிங்க எழுந்தாங்களா”