Page 7 of 30
அணைத்ததால் ஏற்பட்ட ஈரம். இவ்வளவு நெருக்கம் அவனது வாசம் அவளை என்னவோ செய்தது.
”என்ன செய்ற நீலாம்பரி” என அவன் மெதுவாக பேச அவள் பயந்தாள்
”இல்லை நான் எதுவும் செய்யலை” என தடுமாறி பேசினாள்
கண்கள் திறந்து அவள் முகத்தைப் பார்த்தான். பயத்தில் ... பண்ணிக்க பொண்ணுங்க க்யூல நிப்பாங்க
This story is now available on Chillzee KiMo.
...
“அந்த க்யூல நீயும் நிப்பியா” என ஆசையாக கேட்டான் அழகர்
”ம்ஹூம்”