(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

அது என்ன விவேக், டீச்சர் மாதிரி டெஸ்ட் டெஸ்ட்ன்னு சொல்றீங்க?” என்றாள் உமா சிறுக் கேலி புன்னகையோடு.

  

இந்த வீட்டிலேயே புத்திசாலி நீங்க தான் அண்ணி...” என்று உமாவை நேராகப் பார்த்து புன்னகையோடு சொன்னான் விவேக்.

  

என்னடா நடக்குது இங்கே?” என்றான் நிரஞ்சன் குழப்பத்தோடு.

  

எதுவா இருந்தாலும், உன் தம்பி நமக்கு பொண்ணு தேடுற வேலை வைக்க போறதில்லைன்னு புரியுது...” என்றார் நரேந்திரன்.

  

பெரியவர்கள் பேசுவதை ஆவலோடு கேட்டபடி அமைதியாக அமர்ந்து இருந்தாள் மதுமதி...

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.