Page 9 of 20
"ஆமாம்! அவங்க சொன்னதை ல்லாம் கேட்டு எனக்கும் கூட அந்த ஊரை ரொம்பப் பிடிச்சிருச்சு."
"இவளை தானே பேசாமடந்தைன்னு நினைச்சீங்க, கீதா? நான் தான் சொன்னேனே வேண்டிய விஷயத்துக்கு எல்லாம் மேடம் வாய் கிழியப் பேசுவாங்க. என்ன க்யூட்டி சரி தானே?"
"எல்லாம் உங்க ட்ரெயினிங் புண்ணியம் தானே?"
"சரி, வா வா, அப்புறம் என்னோட புகழ் பாடலாம்! வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லையா?
"கீத்ஸ், நாம கிளம்புவோமா? நாம கிளம்பினப் பிறகு தான் மீதி இருக்கும் பொருள் எல்லாத்தையும் எடுத்து பேக் செய்துட்டு அவங்க கிளம்புவாங்க!" என்று மனைவியிடம் சொன்னான் சூர்யா!