Page 24 of 28
“சரி இப்ப பாதிச் சொத்து போகுதுன்னு சித்தி நினைப்பாங்கன்னு சொல்றியா”
“ஆமாம் அத்தான். ஒருவேளை அதனால அவங்க உங்களை ஏதாவது பண்ணிட்டா”
“சொத்து வேணும்னா உன்னைத்தானே ஏதாவது செய்யனும், என்னை ஏன் செய்யனும்?”
“ஏன்னா என் சார்பா நீங்க வந்திருக்கீங்கள்ல”
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அதுவா அத்தான் நல்லா கேளுங்க சித்திக்கும் சரி, அப்பாவுக்கும் சரி, அவங்க பார்வையில படாம உங்களை நான் மறைச்சி வைக்கப்போறேன்” என அவள் தீவிரமாக பதில் சொல்ல