Page 23 of 28
“ஆனா அப்பா”
“உன் அப்பாதானே அந்தாளு யார் என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டறாரு, நேத்து பார்த்தேனே, நான் யார்ன்னே தெரியலை, என் பிரச்சனையை கூப்பிட்டு சொன்னாக்கா பஞ்சாயத்து பண்றாரு. யார் என்ன சொன்னாலும் நம்பற ஆசாமி போல, அவரோட நல்ல மனசைதான் உன் சித்தி கெடுத்து தன் கைக்குள்ள வைச்சிருக்கு போல <
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு இருக்கனும்”
“ஏன்னா சித்தியும் அப்பாவும் ஒண்ணா கம்பெனிக்கு போறாங்க, சித்திக்கு பிசினஸ் நல்லா வரும், அவங்கதான் பொறுப்புகளை பார்த்துக்கிறாங்க”