Page 25 of 28
அதைக்கேட்டு சிரித்தான் அழகர்
”அய்யோ கடவுளே எப்படித்தான் உனக்கு இப்படியெல்லாம் மூளை வேலை செய்யுதோ, போ இதப்பாருடி நீ என்ன செஞ்சாலும் சரி 1 வருஷத்துக்கு என்னால இந்தியா போக முடியாது. நான் இங்கதான் இருக்கனும், இதுல நீ வேற படிக்க சொல்லிட்ட எப்படியும் 2 வருஷம் ஆகும்ல படிச்சி முடிக்க அதுவரைக்கும் நானும் இ ... . எனக்கு அவங்களை நல்லாவே தெரியும், அந்த கடைக்குப் போங்க கீழே கார் இருக்கு அத்தான், சாவி இந்தாங்க பணம் வேணாம் இந்தாங்க என் கார்டு இதை யூஸ் பண்ணிக்குங்க” என அவள்
This story is now available on Chillzee KiMo.
...