Page 2 of 6
நிலா அவனை பார்த்து குறுநகை பூத்தாள்.
“யாரையாவது லவ் செய்றீங்களா?” – நிலா.
“நானா??? நோ, நோ! எனக்கு இன்னும் கல்யாணம் மேல இன்ட்ரஸ்ட் வரலை. ஒரு ரோபோட் டிசைன் செய்திருக்கேன். அதை லான்ச் செய்ய ரொம்ப நிறைய பணம் வேணும். இன்வெஸ்டர் கிடைக்க முயற்சி செய்துட்டு இருக்கேன். அதை லான்ச் செய்து முடிச்சுட்டு கல்யாணம் செய்துக்கனும்ங்குறது என்னோட ப்ளான்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் போஸ்ட் செய்ற போட்டோஸ் எல்லாம் வச்சுப் பார்த்தா அவனோட லைஃப்ஸ்டைல் மாறிப் போச்சுன்னு புரியுது. நான் அவனோட லெவல்ல இல்ல போலருக்கு” – நேற்று வெயில் அடித்தது என்ற பாணியில் சொல்லி முடித்தாள் நிலா