Page 3 of 6
ஒளிவு மறைவில்லாமல் அவள் சொன்ன தகவலை விட, அதை அவள் சொன்ன விதம் ஹரீஷை ஆச்சர்யப்படுத்தியது.
“சாரி, ப்ளஷ் செய்து பேசுற பொண்ணை எதிர்பார்த்திருப்பீங்க. நான் போர் அடிச்சுட்டேன்.” – நிலா முகத்தில் மீண்டும் புன்சிரிப்பு அரும்பி இருந்தது.
“போர் எதுவும் இல்லை. நீங்க காதல், கல்யாணத்துல நம்பிக்கை இல்லைன்னு சொல்றது தப்பு நிலா. நீங்க செலக்
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” – பொதுவாக பேசிக் கொண்டு இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.
*******