Page 4 of 6
ரூபிணி சொன்னதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என்று மஹாலக்ஷ்மிக்கு புரியவில்லை. நிலா மாதிரி ஒரு மருமகள் வந்தால் நன்றாக இருக்கும். அதற்காக ஹரீஷை இரண்டாவது சாயிஸாக நினைப்பது எப்படி சரி? கணவரிடம் இதைப் பற்றி பேசி விடுவது என்று முடிவு செய்துக் கொண்டாள். விஷ்ணு வேலைகளை முடித்து வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள்
ரிமோட்டும் கையுமாக இருந்த மன
...
This story is now available on Chillzee KiMo.
...
“இதை நிலாவோட அம்மா உன் கிட்ட சொன்னாங்களா?” – விஷ்ணு அதிர்ச்சி அடையாமல் பொறுமையாக கேட்டார்.
“ஆமா. மூணு வருஷமா பேசி, பேசி இப்போ தான் அவ மனசை மாத்தி இருக்காங்க.