(Reading time: 8 - 16 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

எதிரில் இருந்த கணவனை கவனிக்காமல் அவள் குழம்ப, (அத்தனை நேரம் பார்க்காததற்குமாக சேர்த்து) மனைவியை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த ஷிவாவிற்கு அவளின் குழப்பம் ஓரளவிற்குப் புரிந்தது.

  

பாவம் எதை எல்லாம் நினைத்து தான் குழம்புவாள் அவள்! மனதினுள் மனைவிக்காக பரிதாபப்பட்டவன், அவளை மேலே குழம்ப விடாமல்,

  

“நான் ஃப்யூச்சர் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் ர

...
This story is now available on Chillzee KiMo.
...

போல இத்தனை அழகாக யாராலேனும் வெட்கப்பட முடியுமா?

  

மனைவியின் முகத்தை அங்குல அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு, சட்டென நினைவு வர, அவசரமாகப் பார்வையை திருப்பினான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.