(Reading time: 9 - 17 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 28 - பிந்து வினோத்

  

ருந்ததி பதில் சொல்லவும் காத்திருக்காமல், கௌசிக்கே தொடர்ந்துப் பேசினான்.

  

“எல்லா விஷயத்திலும் என்னை புரிஞ்சு நடப்பவள், எனக்கு ஏத்த மனைவியாக இருப்பவள் அதென்னவோ என் அம்மா விஷ்யத்தில மட்டும் தலை கீழா இருக்கா...”

  

கௌஷிக்கின் அம்மா பற்றி தான் அறிந்திருந்தவைற்றை மனதுக்குள் அருந்ததி அசைப்போட, கௌஷிக் பேச்சைத் தொடர்ந்தான்.

  

“ஐ னோ, அம்மா பக்கம் சில தப்பு இருக்கு ஆனால் அவங்க பெரியவங்க தானே? என்னையும் என் தம்பியையும் அத்தனை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க, படிக்க வச்சாங்க! இப்போ என்னால எதுவுமே செய்ய முடியலை! அம்ம

...
This story is now available on Chillzee KiMo.
...

போலவும்,

  

“என்னம்மா ராதிகா? சேஞ்சா? என் கிட்ட இருக்கு நான் தரேன்” என்றபடி மனைவி நோக்கி சென்றான்.

  

அவன் செல்லும் திசையை கவனித்திருந்தாள் அருந்ததி!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.