(Reading time: 30 - 60 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

இருந்தே அவங்ககிட்ட இது விசயமா பேசிடறது நல்லது, அவங்க எப்படியும் வரமாட்டோம்னு சொல்வாங்க சொன்னாலும் பரவாயில்லை ஆனா, நாம எதையும் சொல்லாம மூடி மறைச்சா அதையே காரணம் காட்டி சக்திக்கு நடக்க போற நல்ல விசயத்தை கூட நடக்க விடாம செய்வாங்கண்ணா பார்த்துக்குங்க” என சரவணன் சொல்ல குமரனுக்கும் யோசனையாக இருந்தது

  

”எப்படி இதைப் பத்தி வீட்ல பேசறது சும்மாவே குதிப்பாங்க ம் பரவா

...
This story is now available on Chillzee KiMo.
...

ளுக்குப் பிடிக்காதுன்னு எங்களுக்குத் தெரியும், உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க இதுல தலையிடவேணாம், நாங்களே எல்லாம் செய்துக்கறோம், நீங்க தடை சொல்லாம இருந்தா போதும்” என சொல்ல உடனே சரவணனோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.