Page 13 of 22
விசயம் சொல்லு“ என கடுமையாக பேச
”பாட்டி என் மேல கோபம் வேணாம் எல்லாம் நல்ல விசயம்தான் சக்திக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்”
”என்னது சக்திக்கு கல்யாணமா என்னப்பா தெரிஞ்சிதான் பேசறியா சக்திக்கு எப்படி கல்யாணம்” என அவர் குழம்ப குமரனுக்கு ஆத்திரமாக இருந்தது
”பாட்டி தேவையில்லாம பேசாதீங்க சக்திக்கு என
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன திடுதிப்புன்னு வந்து நிக்கறீங்க”
”பாட்டி, சக்திக்கு நல்லது செய்ய ஆசைப்படறேன், அவளோட அண்ணனா அவள் கல்யாணத்தை நான் முன்ன நின்னு செய்ய முடியலைன்னாலும் தள்ளி நின்னு செய்யலாம்னு