Page 4 of 7
முகத்தில் கோபம் என்று சொல்ல முடியாது ஆனால் ஏதோ விரும்ப தகாதப் பொருளைக் கண்டு விட்டதுப் போன்ற வெறுப்பான பாவம் இருந்தது...
சுவாதி அவனை பார்த்தப் படி திகைத்து நிற்க...
அவளின் கண்களை நேராக சந்திக்க விரும்பாதவனை போல முகத்தை திருப்பிக் கொண்ட விஷாகன், சற்று தள்ளி நின்றிருந்த விஷ்ணுப்ப்ரியாவை கவனித்து வேகமாக நடந்து அவளிடம் சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைத்தாள் விஜயசாந்தி...
“இல்லை சாந்தி லஞ்ச்க்கு எல்லாம் ரெடியா எடுத்து வைக்கனும்... ரூபாவால தனியா எல்லாம் செய்ய முடியாது...” என்று ஏதோ வாயில் வந்தக் காரணத்தை சொல்லி தப்பித்து