Page 3 of 6
“நித்தேஷ்!!!!!”
“இது ப்ராமிஸ் கேன்சல் ஆனதுக்கான செய்தின்னு எடுத்துக்குறேன்,” என சொன்ன நித்தேஷ் அதை சொல்லி முடிக்கும் முன்பே கயலின் உதடுகளில் மெல்ல தன் உதட்டால் உரசினான்.
கயலுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற சிறு சந்தேகம் அவனுக்கு இருந்தது! ஆனால் அது தேவை இல்லை என்பதுப் போல் கயல் அவனின் மார்பில் ஒட்டிக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்விக்குடன் நின்றிருந்தாள்.
“சாரி கயல். பசங்க உடனே மால் போகனும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.” வேதா மன்னிப்பு கேட்க, கயல் மறுப்பாக தலை அசைத்தாள்.