(Reading time: 7 - 13 minutes)
Vanavillaai
Vanavillaai

“நானே உன்னைக் கூப்பிடலாம்னு தான் இருந்தேன்! இப்போவே போகலாம், வேதா!”

  

நித்தேஷ் அவர்கள் பேச்சில் கலந்துக் கொள்ளாது ரித்விக் மானசி இருவரையும் கையில் தூக்கிக் கொண்டான். கயல், வேதா இருவரும் பேச்சை நிறுத்தி அவர்களை வேடிக்கைப் பார்த்தார்கள்.

  

“ரித்விக், உனக்கு என்னைப் பிடிக்குமா?

  

“எனக்கு ராக்கியை ரொ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தேஷ் உடனடியாக பதில் சொல்ல, வேதா மட்டுமல்லாது, கயல்விழியும் கூட சிரித்தாள்.

  

அவர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடனே நேரம் செலவிட்டார்கள். கதை பேசிக்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.