Page 7 of 8
“ஹாய் சாந்தி ஹனி...” என்ற சக்தியின் குரலும் கேட்டது.
கையில் சிகப்பு ரோஜாவுடன் வந்த சக்தி, எஸ்.கே’வும் அங்கே இருப்பதைப் பார்த்துக் கொஞ்சம் வெட்கப்பட்டான். ஆனாலும் சமாளித்துக் கொண்டு,
“ஹலோ...” என்றான்.
“ஹாய் சக்தி...” என்றான் எஸ்.கே சக்தியையும் சாந்தியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே...
“என்ன ஷக்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
நோண்டிட மாட்டேன்!” என்றாள் சாந்தி புன்னகை மின்ன!
“செஞ்சாலும் செய்வ... சரி, ஷான்ஸ் நந்தினி...”
அவனைப் பேச விடாமல் குறுக்கிட்டுப் பேசினாள் சாந்தி.