Page 9 of 9
"ஆமாம்... நீ அப்படி எல்லாம் வருஷத்தை தள்ளி போடாமல் சீக்கிரமா குட்டி ஷிவா, இல்லை அருந்ததியைப் பெத்துக் கொடு, சரியா?"
கன்னத்தை தடவி வாஞ்சையோடு லக்ஷ்மி சொல்ல, அருந்ததியின் மனதினுள் அந்த ஆசை அலையாய் எழுந்தது...
கணவனை போன்றே அழகான அமுல் பேபி போன்ற ஒரு குண்டான குழந்தையை கையில் ஏந்தி இருப்பது போல் அழகிய காட்சி அவளின் கண் முன் தோன்றியது!
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page