Page 14 of 22
அதற்காகவே நால்வரும் ஜவுளி கடைக்குச் சென்று புது துணிகளை வாங்கினார்கள், மற்ற கடைகளுக்குச் சென்று பூக்கள், பழங்கள், இனிப்புகள் என 21 வரிசை தட்டுக்கள் வரும் அளவு ஏற்பாடுகள் செய்து முடித்து வீடு திரும்பினார்கள். அவர்கள் செய்த ஏற்பாடுகளை வைத்தே வீட்டினர் என்ன விசயம் என கண்டுபிடித்துவிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள் அவர்களை சமாளிக்க அந்த நால்வரால் இயலவில்லை அந்நேரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
நாளைக்கு முக்கியமான விசேஷத்துக்குப் போறோமே அதனால நாங்க எல்லாரும் ஜவுளிகடைக்குப் போய் துணி எடுத்தோம்ணா அப்படியே உங்களுக்கும் சேர்த்துஎடுத்தோம்“
”ம் எல்லாருக்கும் எடுத்தீங்களா”