Page 20 of 22
அம்மாவிடம்
”அம்மா குமரனே பொண்ணுக்கு தூரத்து சொந்தம்தான்“
”அப்படியா அப்ப பொண்ணு சார்பா உன் நண்பனே எல்லாம் செய்வாப்லயா” என சாந்தி கேட்க ஜீவாவிற்கு கோபம் வந்தது
”அம்மா எந்த இடத்தில என்ன பேச்சுப் பேசற நீ” என திட்ட குமரன் குறுக்கே வந்தான்
”ஜீவா இரு அவங்க கேட்கறதுல தப்பில்லையே” என சொல்லியவன் சாந்தியிடம்<
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்ல சாந்திக்கு திருப்தியாக இருந்தது மலர்ந்த முகத்துடன் சரி சரியென தலையாட்டினார்.
அதே நேரம் கால் கொலுசு சத்தம் கேட்கவும் அந்த இடமே அமைதியாகிவிட்டது வடிவேலு மட்டும்