Page 6 of 22
”உனக்கா உனக்கெதுக்கு”
”நான் பையனோட அம்மாவாச்சே மதிப்பா இருக்கனும்ல்ல, சாதாரணமா போனா பொண்ணு வீட்டுக்காரங்க என்ன நினைப்பாங்க”
”அதுசரி அதுசரி பொண்ணுக்கு சொந்தங்கள்ன்னு யாருமில்லையாம், ஒரே ஒரு பாட்டிதானாம், அவங்க தப்பா நினைக்க மாட்டாங்க சாந்தி“
”இருக்கட்டும்ங்க பொண்ணு என்னைப் பார்க்கறப்ப நான் கெத்தா இருந்தாதான
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சிருக்கனும் கிளம்பு கிளம்பு” என தன் மனைவியை அழைத்துக் கொண்டு கடை வீதிக்குச் சென்றார் வடிவேலு.
மாலை நேரம் வயல் வேலைகளை முடித்துக் கொண்டு ஜீவா தன் வீட்டிற்கு கிளம்பும் நேரம்