Page 19 of 27
”என்னது”
“சாப்பாடு” என அவன் சொல்ல சட்டென அவளுக்கு கோபமே வந்தது
”நான் உன் கிட்ட கேட்டேனே இல்லை என்னைப் பார்த்தா பிச்சைக்காரி போல தெரியுதா இந்த சாப்பாடு எனக்கு வேணாம் எடுத்துட்டு போ எனக்கு வாங்கிக்க தெரியும் இந்தா” என கத்த அவளை விநோதமாக பார்த்து கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஜெக ... சென்றுவிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
பரிமாறும் போதே குழந்தையுடன் இருப்பதைக் கண்டு சந்தேகித்தவளுக்கு அவனே தன் வாயால் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என சொல்லவும் அதை நினைத்து