Page 14 of 27
“சரி இதுக்கு மேல எதையும் நீ உளறாதல”
“சரிங்கண்ணா சரி சரி வாங்க வாங்க எல்லாரும் போயிட்டாங்க நாம போய் இடம் போடுவோம்” என சொல்லி நகரவும் ஜெகவீரனும் மற்றவர்களை அழைத்துக் கொண்டு பந்திக்கு சென்றான். 4வது வரிசையில் அமர்ந்தவன் தன் பக்கத்தில் அஞ்சலியை அமர வைத்துக் கொள்ள மற்ற குழந்தைகளும் வரிசையாக அஞ்சலியின் ... சாப்பிட உட்கார்ந்துட்டாங்க பாவம்ல நான் போய் அவங்களுக்கு முதல்ல பரிமாறிடறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ ஓஹோ ஓகே போ போ” என சொல்லவும்