Page 12 of 27
அங்கு 4 வரிசைகள் போடப்பட்டு வரிசைக்கு 10 பேராக மக்கள் அமர்ந்திருக்க அவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அதில் அங்கிதாவும் பரிமாறுவதைக் கண்டு திகைத்தவன் அவசரமாக சொக்கனிடம்
”சொக்கா அங்க பாருடா அந்த பொண்ணு பரிமாறுது”
“ஆமாம் ஒரு வேளை வேலைக்காரியா இருக்குமோ ... ங்களேன் டிவியில காட்டற மாதிரி நகைகடையில இருந்த மொத்த நகையும் அதுதான் போட்டிருக்குது
This story is now available on Chillzee KiMo.
...