Page 13 of 27
”நம்ம பொருளை நாம பத்திரமா பார்த்துக்கிட்டா திருடன் வரமாட்டான்” என அழகாக சொல்லவும் ஜெகவீரன் மெச்சிக் கொண்டான்
”பார்த்தியா குழந்தைக்குத் தெரியுது நீயும் இருக்கியே”
“அண்ணா நீங்க வேறண்ணா திருடன்னு சொன்னதும் நீங்க பேசின வசனத்தை பேசிக்காட்டுது ஆமா இதை ஏண்ணா தூக்கி வைச்சிருக்கீங்க, இப் ... span>சரி இதுவரைக்கும் என்னைப்பத்தி என்ன சொல்லிவைச்ச
This story is now available on Chillzee KiMo.
...
”விவசாயம் செய்றவரு, வீட்ல அம்மா ஒரு தம்பி, ஒரு தங்கச்சி இருக்காப்லன்னு சொன்னேன் அவ்ளோதான்”