Page 10 of 27
போது அவன் கண்களுக்கு அங்கிதா தெரிந்தாள்.
அந்நேரம் அவள் ஒருத்தியே அன்னதான சமையலை செய்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அடுப்பில் சாம்பாரை கலக்கிக் கொண்டே இன்னொரு பக்கம் சாதம் வெந்துவிட்டதா என பார்க்கலானாள்.
அவள் பக்கத்தில் யாருமில்லை. சமையல்காரர்களும் மற்ற சமையல் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு அன்னதானம் செய ... பதான் பிரசாதம் சாப்பிட்டோம், உடனே எப்படி சாப்பிடறது
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியில்லைங்கய்யா இப்படி அன்னதானம் செய்ற சமையலை சாப்பிட்டா கோடி புண்ணியம்”