Page 22 of 27
”அதுவா வேணாம் இப்பதான் நீ தலைக்கு ஊத்தியிருக்க, அதை சாப்பிட்டா காய்ச்சல் வந்துடும் நீ வேற எதையாவது கேளு வாங்கித்தரேன்” என சொல்ல அவளும் உடனே
”சாக்லேட்” என சொல்ல அவளது தாய் மோனிகா வந்தாள்
”சாக்லேட் வேணாம் பல் சொத்தையாயிடும்” என கத்த அதைக் கேட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
டிருந்தார்கள்.
அந்நேரம் கடைக்குள் வந்த அங்கிதாவும், மாயாவும் அங்கு ஜெகவீரன் இருப்பதை கவனியாமல் நேராக ஓனரிடம்
”அண்ணா மில்க்ஷேக் கொடுங்க”