Page 25 of 27
தன் தாயுடன் பஸ் ஏறினாள். அதைப் பார்த்த அங்கிதாவிற்கு ஐஸ்க்ரீம் சாப்பிடும் எண்ணமே போய்விட்டது. சாப்பிடாமல் அதையே பார்த்துக் கொண்டிருக்க தாத்தா அங்கு வந்தார்
”கிளம்பலையா”
”எங்க”
“எங்கயா ஆண்டாள் கோயிலுக்கு”
“ ... உன் அப்பா இருந்திருந்தா இப்படி நீ பேசுவியா.”
“தாத்தா அப்படியில்லை என்னால எதுக்கு எல்லாருக்கும் கஷ்டம்னு பார்க்கறேன் அவங்க ஜாலியா இருக்கட்டுமே”
This story is now available on Chillzee KiMo.
...