Page 17 of 33
“சரி எப்ப காலேஜ்க்கு போற”
“அடுத்த வாரம்”
“சரி அதுவரைக்கும் மாப்பிள்ளை இங்க தங்கட்டும், காலேஜ்ல சேர்றப்ப சொல்லு அதுக்குள்ள நான் மாப்பிள்ளைக்கு ஒரு நல்ல ப்ளாட் பார்த்துடறேன்.”
“தாங்ஸ்பா”
“எதுக்கும்மா தாங்ஸ் சொல்ற இது என் கடமை சரிம்ம ... து
This story is now available on Chillzee KiMo.
...
கன்னம் வலிக்க கையால் கன்னத்தை தேய்த்துக் கொண்ட காதம்பரியும்
”அக்கா சாரிக்கா”