Page 19 of 33
உறங்கலானாள்.
விடிந்தது.
காலையில் விரைவாக எழுந்து குளித்து முடித்தவன் வெளியே வந்து உடைகளை மாற்றிக் கொண்டு டைனிங் டேபிளுக்கு வர சுட சுட டிபன் பரிமாறினாள் நீலா. அவனை பார்க்காமல் தலை குனிந்து இமைகள் தாழ்ந்து உதட்டில் வெட்கப்புன்னகையுடன் உடலை வளைத்தும் நெளித்தும் என அவள் கூச்சப்படுகிறாள் என்பதை சிம்பாலிக்காக அழகருக்கு உணர்த்த அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் ஆனா வேணும்னே பேசறீங்க”
“இதப்பாரு எனக்கு டைம் ஆகுது நான் தங்கச்சிகளை கூட்டிட்டு காலேஜ்க்கு போகனும், என்னை தொல்லை பண்ணாத கிளம்பு இந்த மாதிரி வந்து நிக்காத, முதல்ல உன் அப்பனை