Page 22 of 33
இருக்கட்டும், இனிமேலயாவது நீங்க ஒழுங்கா இருங்க”
“சரி வினி நான் இனிமே எந்த தப்பும் செய்யமாட்டேன்”
“இல்லைங்க என் மேலயும் தப்பு இருக்கு, நான் உங்க கூட இருந்திருக்கனும், அடிக்கடி உங்களை விட்டு வெளிய ப்ரெண்ட்ஸ் பார்ட்டின்னு போறதாலதான் நமக்குள்ள இருந்த தாம்பத்யம் குறைஞ்சிடுச்சி, அதனாலதான் நீங்க இன்னொரு பொண்ணுகிட்ட போனீங்க இல்லை இனிமேல நான் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
திட்டேன்” என தட்டு தடுமாறி தப்புத்தப்பாக தமிழ் பேச வியந்தான் அழகர்
“தமிழ் பேசற எப்படி”
“கத்துக்குட்டேன்”
”சந்தோஷம் யார்கிட்ட”