Page 26 of 33
”அண்ணா எங்கப் போறோம்” என அமிர்தா கேட்க
”கோயிலுக்குப் போறோம்”
“என்ன விசேஷம்”
“சும்மாதான் வாங்க ஆமா அம்மன் கோயிலுக்கு போயிருக்கீங்களா”
“இல்லை அண்ணா நாங்க புத்தர் கோயிலுக்கு போவோம்”
“ஓ சரி சரி அம்மன் கோயிலுக்கு போயிட்டு நல்லா படிக்கனும்னு வேணடிக்குங்க”
“அப்ப நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வரலாமா”
“தாராளமா வாங்க அத்தை, வீரமாகாளியம்மன் கோயில் தானாம் தெரியுமா அட்ரஸ் சொல்லவா”
“தெரியும் கல்யாணத்தன்னிக்கு அங்க போனது சரி நானும் அங்க வந்திடறேன்” என