Page 28 of 33
“காலேஜ்ல படிக்கதான் போறோம், வெளியதான் காதலிப்போம் சரி இந்த விசயத்தை வீட்ல சொல்லிடாதீங்க”
“ஏன் அண்ணா”
“இன்னும் எதுவும் முடிவாகலைல்ல, கல்யாணம்னு சொன்னதும் அப்ப வீட்ல மாமா அத்தை கிட்ட சொல்லிக்கறேன்”
“ஓ அப்படியா ஆனா இப்ப அம்மா வருவாங்களே என்ன சொல்வீங்க”
“க்ளாஸ் மேட் பிரெண்டுன்னு சொல்றேன், நீங்களும் அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
இடங்களைப் பத்தி பேசிக் கொண்டிருந்தார்கள்.
”நீலா இங்க தமிழ் சாப்பாடு கிடைக்குமா”
“ஓ கிடைக்குமே இங்கயும் தமிழ்நாட்டு பிரான்ஞ்கள் நிறைய இருக்கு, சைவம் அசைவம்