Page 31 of 33
இனிமேல நைட் எதுவும் சமைக்க வேணாம் நீலா உனக்கும் சேர்த்துதான் சொல்றேன்” என சொல்ல அவளும் சரியென்றாள். நீலாவும் சரியென்றாள்.
திருப்தியாக அங்கு சாப்பிட்டு முடித்தவர்கள் வீடு வந்து சேரவே தாமதமானது. வந்ததும் களைப்பு தீர அனைவரும் உறங்கிவிட்டார்கள்.
மறுநாள் காலையில் மறுபடியும் அழகர் தங்கைகளைக் கூட்டிக் கொண்டு சென்று விட்டுவிட்டு திரும்ப நீலா வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ததும் தமிழ்நாட்டையே பார்த்த மாதிரியிருக்கு” என சொல்ல அவனும் சிரித்தான்
”நல்லா சிரிக்கற இது போதும் ஓட்டலுக்கு வர்றவங்க உன் சிரிப்பில மயங்கியாவது சாப்பிட்டு போவாங்க”