Page 20 of 33
கூட்டிட்டு போ உன் வயசுல இருக்கற ஒரு பொண்ணை கட்டாயமாக கூட்டிவந்து அவளை அடைச்சி கல்யாணம் செஞ்சிக்க முயற்சி செஞ்கிருக்கான் அது தெரியுமா உனக்கு”
“ம் தெரியும் சாரி அப்பா இப்படி நடந்துக்குவார்ன்னு நான் எதிர்பார்க்கலை”
“நீதான் அம்மா வேணும்னு கேட்டியாமே அதுக்குத்தான் அப்படி செஞ்சாராம், நீ கூட சந்தோஷப்படுவேன்னு சொன்னாரு”
“இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்தாளு மோசமானவன் மாமா, தன் பொண்ணு வயசுல ஒருத்தியை கட்டாயமா கல்யாணம் செஞ்சிக்க பார்த்தவன்”
“இதெல்லாம் சகஜம் பெரிய பணக்காரங்க வீட்ல நடக்கற ஒரு விசயம்தான் புரியுதா”