Page 2 of 8
வேண்டியதா போச்சு..." என்றாள் லக்ஷ்மி புன்னகையுடன்!
சாப்பிட்டுக் கொண்டே,
"சொன்னார்..." என்றாள் ராதிகா!
"சொன்னாரா? எப்போ?"
"நான் தூங்கி எழுந்த உடனே போன் செய்தேன்ம்மா... அப்போ சொன்னார்."
"அது தானே! நீங்க இரண்டு பேரும் பார்த்து நாலு வருஷம் ஆச்சே, பேசாமல் பின்ன எப்படி? ஆனாலும் ராது ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்தீயா அருந்ததி, கௌஷிக் என்னைப் பத்தி இரண்டு வார்த்தைப் புகழ்ந்து பேசினால் கூட இவளுக்கு என்ன பொறாமைன்னு... இந்தக் காலத்துப் பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி ஓவர் பொசசிவா இருக்கீங்க???"