Page 4 of 8
"வேற யோசிச்சிட்டு இருந்தேன்க்கா... ஆனால் கனவெல்லாம் ஒன்னும் இல்லை..."
"சும்மா பொய் சொல்லாதே..."
"அவ பொய் சொல்றாளோ, உண்மை சொல்றாளோ, இந்த அக்கா, அண்ணி என்னை ரொம்ப குழப்புது. இப்போ அதுக்கு ஒரு முடிவு எடுங்க. ராது உனக்கு எது பிடிச்சிருக்கு?"
"இரண்டும் பிடிக்கலை. ராதிகான்னு கூப்பிடு, க்யூட்டி!"
...
This story is now available on Chillzee KiMo.
...
p>"ஹேய், என்ன திரும்ப கனவுக்கே போயிட்டீயா?"
"கனவில்லை, ஒரு விஷயம் யோசிச்சிட்டு இருந்தேன்..."
"என்ன?"
"சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்களே?"