Page 8 of 8
"ராது, என்ன யோசிச்சிட்டு இருக்க? சின்னப் பொண்ணு ஏதோ மனசில பட்டதை சொன்னாள், அதை போய் பெரிசா எடுத்துக்கிட்டு... விடு... சாப்பிடு..."
"இல்லைம்மா, அத்தையை கூப்பிடலாம்னு நானும் நினைக்கிறேன். அவர் வரட்டும் அவர் கிட்ட கூப்பிட சொல்றேன். நீங்க இப்போ அவங்க கிட்டப் பேச வேண்டாம்..."
லக்ஷ்மி, அருந்ததி இருவருமே நம்ப முடியாமல் ராதிகாவை பார
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page