Page 3 of 8
"க்கும்... நீங்க மட்டும் ரொம்ப நல்லவங்க. ஒரு போட்டோல தெரியாத் தனமா அப்பா பக்கத்தில கமலா ஆன்ட்டி நின்னுட்டாங்கன்னு என்ன சீன் கிரியேட் செய்தீங்க நீங்க..."
மகளுக்கு பதில் சொல்ல வாய் திறந்த லக்ஷ்மி, அருந்ததி அவர்கள் இருவரையும் பார்த்தப்படி அமைதியாக இருப்பதைக் கவனித்து,
"என்ன அருந்ததி அமைதியா இருக்க? நீ என் சைட் தானே, எனக்கு சப்போர்ட் செய்.
...
This story is now available on Chillzee KiMo.
...
மா கலாட்டா செய்ற?"
"இங்க பாருடா! கல்யாணமாகி ஒரு மாசம் ஆன புதுப் பொண்ணை கிண்டல் செய்யாமல் வேற என்ன செய்வாங்க? நீங்களே பார்த்தீங்க தானே ம்மா மேடம் ட்ரீம் லேண்ட்ல இருந்தாங்க..."